"மாயா" புகழ் அஷ்வின் சரவணனின் "இறவாக்காலம்" டீசர்!

நயன்தாரா லீட் ரோலில் பேயாக நடித்து மிரட்டிய ‘மாயா’ படத்தை இயக்கியவர் அஷ்வின் சரவணன். தற்போது எஸ்.ஜே.சூர்யா, ஷிவாதா, வாமிகா கப்பி ஆகியோர் நடித்திருக்கும் ‘இறவாக்காலம்’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார்.

தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ரான் யோஹன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

×Close
×Close