ஆர்வத்தைத் தூண்டும் "மாயவன்" டிரைலர்!

சயின்ஸ்ஃபிக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாகி வரும் மாயவன் படத்தை சி.வி.குமார் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷரஃப், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

×Close
×Close