‘மெர்சல்’ படத்தின் ‘நீதானே’ பாடல் டீசர் எப்படி?

மெர்சல் படத்தின் நீதானே பாடல் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

By: August 17, 2017, 2:17:08 PM

அட்லீ இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள ‘தளபதி’ விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘நீதானே’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே வெளியாகியிருந்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ஹிட்டாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது விஜய் – சமந்தாவின் லவ் மெலடியான ‘நீதானே’ பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 30 நொடிகள் ஓடக்கூடிய அந்த பாடலில், ரஹ்மானின் அதே டிரேட்மார்க் அற்புதம்! விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.

நேற்று ‘தல’ அஜித்தின் விவேகம் டிரைலர் வெளியாகியிருந்த நிலையில், விஜய்யின் மெர்சல் பட இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Mersal movie neethanae song teaser

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X