‘புலிமுருகன்’ தமிழ் டிரைலர்!

ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 150 கோடிக்கும் மேல் வசூல் குவித்த மலையாள திரைப்படமான ‘புலிமுருகன்’ தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. வைஷாக் இயக்கிய இந்தப் படத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, நமிதா, ஜெகதிபாபு, கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வரும் ஜூன் முதல் வாரத்தில் தமிழில் வெளியாகவுள்ள இந்தப்…

By: May 23, 2017, 5:42:59 PM

ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 150 கோடிக்கும் மேல் வசூல் குவித்த மலையாள திரைப்படமான ‘புலிமுருகன்’ தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. வைஷாக் இயக்கிய இந்தப் படத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, நமிதா, ஜெகதிபாபு, கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வரும் ஜூன் முதல் வாரத்தில் தமிழில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Mohanlal pulimurugan trailer released in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X