தமிழ் ரசிகர்களை மிரட்டவரும் ‘மம்மி’ படத்தின் டிரெய்லர்

ஹெச்.லோகித் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் ‘மம்மி’ (சேவ் மீ). இந்தப் படத்தில், பிரியங்கா உபேந்திரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

By: December 18, 2017, 10:31:35 AM

ஹெச்.லோகித் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் ‘மம்மி’ (சேவ் மீ). கடந்த வருடம் வெளியான இந்தப் படத்தில், பிரியங்கா உபேந்திரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், யுவினா பர்தவி, ‘கோலிசோடா’ மதுசூதனன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஹாரர் படமான இதை, தமிழில் டப் செய்து வெளியிடுகிறார் ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ் குமார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Mummy save me tamil official trailer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X