தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?

திரைப்பட இசை அமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்க, திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. தர்பார் படத்துக்கு இசையமைத்த அனிருத் அதற்கான இசைப் பணியில் ஐந்து திரைப்பட இசை கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்துள்ளார். தொடர்ந்து அவர் இப்படி செயல்பட்டுவருவதால் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரம்…

By: January 6, 2020, 4:56:43 PM

திரைப்பட இசை அமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்க, திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. தர்பார் படத்துக்கு இசையமைத்த அனிருத் அதற்கான இசைப் பணியில் ஐந்து திரைப்பட இசை கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்துள்ளார். தொடர்ந்து அவர் இப்படி செயல்பட்டுவருவதால் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று சங்க தலைவர் இசையமைப்பாளர் தினா அறிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Music director dheena says he would take action against music director anirudh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X