'நாகேஷ் திரையரங்கம்' டிரைலர்!

'நாகேஷ் திரையரங்கம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

மொஹம்மத் ஐசக் இயக்கத்தில் ஆரி, ஆஷ்னா ஜவேரி, அதுல்யா ரவி, காளி வெங்கட், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ள திகில் திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

×Close
×Close