நயன்தாராவின் "கோலமாவு கோகிலா"!

கோலமாவு கோகிலா எனும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்

லைக்கா தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. படத்தின் பெயர் “கோலமாவு கோகிலா” (கோகோ) என்றும், இதில் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கிறார் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தினேஷ் நடித்த “ஒருநாள் கூத்து” படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்குகிறார்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நயன்தாராவுடன் யோகி பாபுவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோவை அந்நிறுவனம் யூடியூபில் வெளியிட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close