ஏ.வெங்கடேஷின் 'நேத்ரா' டிரைலர்!

ஸ்ரீகாந்த் தேவா இயக்கியுள்ள நேத்ரா படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வினய், தமன் குமார், சுபிக்ஷா, ராஜேந்திரன், ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் நேத்ரா.

ஸ்ரீகாந்த் தேவா இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close