ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குயின் இணையதள தொடருக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.தேர்தல் நியாயமாகவும் வெளிபடை தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த குயின் இணையதள தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக மாநில தேர்தல்…

By: December 14, 2019, 8:57:10 PM

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குயின் இணையதள தொடருக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.தேர்தல் நியாயமாகவும் வெளிபடை தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த குயின் இணையதள தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 9 ஆம் தேதி கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும் அந்த கோரிக்கை மனுவை பரீசீலித்து குயின் இணையதள தொடர் வெளியிட தடைவிதிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:New petition seeking ban on queen web series based on jayalalithas life in madras high court video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X