நிவின்பாலியின் 'ரிச்சி' டீசர் வெளியீடு!

நேரம் படத்திற்கு பிறகு, நடிகர் நிவின் பாலி நடித்துள்ள நேரடித் தமிழ் படம் இது

கெளதம் ராமச்சந்திரன் என்பவரது இயக்கத்தில் நிவின் பாலி, நட்டி (எ) நட்ராஜ், பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ள படம் ரிச்சி. நேரம் படத்திற்கு பிறகு, நடிகர் நிவின் பாலி நடித்துள்ள நேரடித் தமிழ் படம் இது என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

2014-ல் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘உலிடவாறு கண்டந்தே’ எனும் படத்தின் ரீமேக் தான் ரிச்சி. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

×Close
×Close