விஜய் சேதுபதியின் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிஹாரிகா, ரமேஷ் திலக் ஆகியோர் நடித்து வரும் காமெடி டிராமா திரைப்படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை சற்றுமுன்பு படக்குழு சமூகத்தளங்களில் வெளியிட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

By: September 23, 2017, 7:06:11 PM

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிஹாரிகா, ரமேஷ் திலக் ஆகியோர் நடித்து வரும் காமெடி டிராமா திரைப்படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை சற்றுமுன்பு படக்குழு சமூகத்தளங்களில் வெளியிட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Oru nalla naal paarthu solren first look motion poster released today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X