காணொளி செய்திகள்

விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..

விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..

விஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’ கடை?

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’ கடை?

சுவையாக ருசியாக கார சார சட்டினிகளுடன் சென்னையில் சூப்பர் தோசை சாப்பிட வேண்டுமா? அப்போது நீங்கள் மேற்கு மாம்பலத்தில் அமைந்திருக்கும் பாரதி டிஃபன் செண்டருக்கு தான் செல்ல வேண்டும். விதவிதமா, வகை வகையா 25 சுவைகளில் தோசைகளை சுட்டுத் தருகிறார் தோசை மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் ரவிச்சந்திரன்....

விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…

விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…

விவாகரத்து ஆனதால் சோகத்தில் இருந்த விஷ்ணு விஷால் மீண்டு வந்துவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்…

“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்…

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம், பொங்கல் தினத்தன்று வெளியான நிலையில், அதேநாளில், தமிழ்ராக்கர்ஸ் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிகழ்வு படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்..

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்..

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சினேகா, மெஹ்ரீன் பிர்ஜாடா, நாசர், நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனுஷ், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் துரை செந்தில்குமார் கூறியதாவது, சோழர்கள் மற்றும்...

பல்கலை வித்தகர் கைய்பி ஆஸ்மிக்கு கூகுள் கவுரவம்…

பல்கலை வித்தகர் கைய்பி ஆஸ்மிக்கு கூகுள் கவுரவம்…

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,… ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..

தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார். மேலு, நடிகர் ரஜினிக்கு இலங்கை வருமாறு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்

பொங்கல் திருவிழா பண்டிகையை முன்னிட்டு 12,13,14 தேதிகளில் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு 6 தற்காலிக போர்டிங் பாயிண்ட்டை அறிவித்துள்ளது தமிழக அரசு.

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X