விக்ரம் பிரபு நடிப்பில் ‘பக்கா’ படத்தின் டிரெய்லர்

எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘பக்கா’. நிக்கி கல்ரானி, பிந்து மாதவி என இரண்டு ஹீரோயின்கள் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்துள்ளனர்.

எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘பக்கா’. நிக்கி கல்ரானி, பிந்து மாதவி என இரண்டு ஹீரோயின்கள் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்துள்ளனர். சூரி, சதீஷ், ஆனந்தராஜ், ரவிமரியா, சிங்கம்புலி, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சரவணன் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காமெடிப் படமாக உருவாகியிருக்கும் இதை டி.சிவகுமார் தயாரித்துள்ளார்.

×Close
×Close