திருப்பாவை பாசுரம் 11 – பெருமாள் மணி உரை

மார்கழி மாதத்தின் 11 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 11வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி. கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! புற்றரவல்குல் புனமயிலே! போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லாரும்…

By: December 26, 2017, 12:58:22 PM

மார்கழி மாதத்தின் 11 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 11வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Perumal mani speech about thirupaavai 11th day

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X