உண்மைக் காதலர்களின் உருக்கமான கதை: “அபியும் அனுவும்” டீசர்!

'அபியும் அனுவும்' படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

By: August 30, 2017, 5:31:19 PM

பி ஆர் விஜயலக்ஷ்மி என்பவரது இயக்கத்தில் புதுமுகம் டோவினோ தாமஸ், பியா பஜ்பாய், பிரபு, சுஹாசினி மணிரத்னம், ரோஹினி, மனோபாலா ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘அபியும் அனுவும்’.

உண்மை காதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மதன் கார்க்கி பாடல்கள் எழுத தரண் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செப்டம்பர் 22-ஆம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Pia bajpais abiyum anuvum movie teaser released today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X