ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!

புகைப்படக் கலைஞர் ஜி வெங்கட் ராம், 2020 ஆம் ஆண்டிற்கு ஒரு தனித்துவமான காலெண்டரை NAAM அறக்கட்டளைக்காக வடிவமைத்துள்ளார். புகழ் பெற்ற ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களை தென்னிந்திய நடிகைகள் மற்றும் நடனக் கலைஞர்கள் பிரதிபலிக்கும்படியான அட்டகாசமான படங்களை அவர் எடுத்துள்ளார்.  நடிகை சுஹாசினியின் நாம் அறக்கட்டளை தனது…

By: Updated: February 10, 2020, 05:40:20 PM

புகைப்படக் கலைஞர் ஜி வெங்கட் ராம், 2020 ஆம் ஆண்டிற்கு ஒரு தனித்துவமான காலெண்டரை NAAM அறக்கட்டளைக்காக வடிவமைத்துள்ளார். புகழ் பெற்ற ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களை தென்னிந்திய நடிகைகள் மற்றும் நடனக் கலைஞர்கள் பிரதிபலிக்கும்படியான அட்டகாசமான படங்களை அவர் எடுத்துள்ளார்.  நடிகை சுஹாசினியின் நாம் அறக்கட்டளை தனது 10-ம் ஆண்டை கொண்டாடுகிறது. ஆகையால், “இந்திய பெண்களை” கொண்டாடும் வகையில் ரவி வர்மனின் ஓவியங்களுக்கு உயிர் கொடுக்கச் செய்திருக்கிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Raja ravi varmas paintings have been recreated by photographing samantha ramya krishnan shruthi haasan kushboo shobana etc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X