“எல்லாவற்றையும் பார்த்தவர் ரஜினிகாந்த்” – நடிகர் ரவி ராகவேந்திரா

தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ரஜினி ஏற்படுத்துவார். எல்லாவற்றையும் பார்த்தவர் ரஜினி.

By: Published: December 31, 2017, 4:42:20 PM

தனிக்கட்சி தொடங்கப் போகிறேன் என அறிவித்து ரசிகர்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ள ரஜினிகாந்த், அரசியல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினியின் மைத்துனரும், நடிகருமான ரவி ராகவேந்திராவிடம் (இசையமைப்பாளர் அனிருத் தந்தை) பேசினோம். “தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ரஜினி ஏற்படுத்துவார். எல்லாவற்றையும் பார்த்தவர் ரஜினி” எனத் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Video News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Rajinikanth will change in tamilnadu politics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X