சூப்பர் ஸ்டார் ரஜினியின் "மேக்கிங் ஆஃப் 2.0" வீடியோ!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் படம் 2.0. இப்படத்தின் “மேக்கிங் ஆஃப் 2.0” எனும் 1 நிமிடம் 47 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 2,761,434 பேர் பார்த்துள்ளனர். 114,949 பேர் லைக் செய்துள்ளனர்.

×Close
×Close