'நான் ஆணையிட்டால்' டிரைலர் எப்படி?

தேஜா இயக்கத்தில் ராணா டகுபதி, காஜல் அகர்வால், கேத்ரீன் தெரசா, நவ்தீப் ஆகியோர் நடித்துள்ள தெலுங்கு படம் ‘நேனே ராஜா, நேனே மந்திரி’. இப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழில் ராணா ஏற்கனவே நன்கு பரீட்சயம் என்பதால், இப்படம் ‘நான் ஆணையிட்டால்’ என்று டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. முழுக்க அரசியல் கதைக்களத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

×Close
×Close