ராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது ! கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்!!

Ratsasan movie trailer released : இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால்  நடிப்பில் உருவாகி வரும் படம் ராட்சசன்.

Ratsasan movie trailer released : ராட்சசன் டிரெய்லர் ரிலீஸ் :

ஜி. தில்லி பாபு தயாரிப்பில் கிப்ராம் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இப்படத்தில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர் இளம்பெண்களை கொடூரமாக கொலை செய்கிறான்.

நடிகர் விஷ்ணுவின் ராட்சசன் படம் டீசர் வெளியிட்ட பிரபல நடிகர்!

 அந்த கொலையாளியை பிடிப்பதே காவல்துறை பெரும் சவாலாக அமைகிறது. அப்படியிருக்க, பல சிக்கல்களை தாண்டி அந்த சைக்கோ கில்லரை எந்த உத்தியை கொண்டு விஷ்ணு பிடிக்கிறார் என்பதே கதை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close