சசிகுமாரின் அசுரவதம் டிரைலர் வெளியீடு

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில், சென்னை உங்களை வரவேற்கிறது படத்தை இயக்கிய மருது பாண்டியன் எழுதி இயக்கும் படம் அசுரவதம்.

நடிகர் சசிகுமார் நடிப்பில், சென்னை உங்களை வரவேற்கிறது படத்தை இயக்கிய மருது பாண்டியன் எழுதி இயக்கும் படம் அசுரவதம். படத்தை 7க்ரின் ஸ்டுடியோ என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது. நந்திதா கதாநாயகியாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லரான இந்த படத்தை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் டீசரை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

×Close
×Close