ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி.தினகரன் ஜெயிப்பார் : விபி.கலைராஜன் பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி டிடிவி.தினகரன் வெற்றி பெறுவார் என அவரின் ஆதரவாளர் வி.பி.கலைராஜன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி டிடிவி.தினகரன் வெற்றி பெறுவார் என அவரின் ஆதரவாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.கலைராஜன் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதாவால் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட விபி.கலைராஜன் ஃபேஸ்புக் நேரலையில் இணைந்தார். அவருடைய பேட்டியினை காணலாம்.

×Close
×Close