சாமி ஸ்கொயர் படத்தின் இரண்டாவது டிரைலர்!

சாமி ஸ்கொயர் படத்தின் இரண்டாம் டிரைலர் இன்று ரிலீஸ்

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, கோட்டா சீனிவாச ராவ், விவேக் ஆகியோர் நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் சாமி. 2003ல் இப்படம் ரிலீசாகி இருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகள் கழித்து இம்மாதம் 21ம் தேதி ரிலீசாக உள்ளது. ஹரி – விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா கதாநாயகிகளாகவும், பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close