நடிகர் சஞ்சய் தத்தின் பயோபிக் மூவி 'சஞ்சு' டீசர்!

பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே 'சஞ்சு' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை ‘சஞ்சு’ எனும் பெயரில் ராஜ்குமார் ஹிரானி தயாரித்து இயக்கி உள்ளார். இதில், சஞ்ச தத் வேடத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர், மனீஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே ‘சஞ்சு’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

×Close
×Close