சசிகுமார் நடிப்பில் ‘கொடி வீரன்’ படத்தின் டிரெய்லர்

சசிகுமாருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க, தங்கையாக சனுஷா நடித்துள்ளார். பூர்ணா, வில்லியாக நடித்துள்ளார்.

சசிகுமார் ஹீரோவாக நடிக்க, முத்தையா இயக்கியுள்ள படம் ‘கொடி வீரன்’. சசிகுமாருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க, தங்கையாக சனுஷா நடித்துள்ளார். பூர்ணா, வில்லியாக நடித்துள்ளார். மேலும், விதார்த், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

×Close
×Close