கமலுக்கு நன்றி கூறிய சத்யராஜ்! வீடியோ

சிபிராஜ், ரம்யா, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘சத்யா’ படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தும், ‘சத்யா’ டைட்டில் உரிமையை கமல்ஹாசன் கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்து, சத்யராஜ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார்.

×Close
×Close