சீமராஜா வரும் ஆனா வராது !!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் சீமராஜா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வரும் ஆனா வராது பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. சீமராஜா பாடல் வீடியோ : சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் முதல் காட்சி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில்…

By: September 12, 2018, 5:33:46 PM

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் சீமராஜா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வரும் ஆனா வராது பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

சீமராஜா பாடல் வீடியோ :

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் முதல் காட்சி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கே துவங்குகிறது.

அதிகாலை 5 மணி முதல் திரையிடப்படும் தியேட்டர்களின் லிஸ்ட்!

இந்நிலையில் இப்படக்குழுவினர், படத்தில் இடம்பெற்றுள்ள வரும் ஆனா வராது பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Seema raja varum varadhu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X