வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில், கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில் ‘செவத்த புள்ள’ பாடலின் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook
Web Title:Sevatha pulla song promo from theeran adhigaaram ondru movie