விக்ரம், தமன்னா நடிப்பில் ‘ஸ்கெட்ச்’ படத்தின் டீஸர்

விக்ரம் - தமன்னா இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார்.

By: October 17, 2017, 8:14:30 PM

‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் – தமன்னா இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில், வடசென்னையில் வசிக்கும் மெக்கானிக்காக நடித்துள்ளார் விக்ரம். டிசம்பர் மாதம் இந்தப் படம் ரிலீஸாகலாம் என்கிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Sketch official teaser

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X