வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!

வெங்காயத்தின் விலை உச்சகட்டத்தை தொட்டுள்ளது. வெங்காயம் விளைவிக்கும் மாநிலங்களான மஹாராஷ்டிராவிலும் கர்நாடாவிலும் பலத்த மழையின் காரணத்தால் வெங்காயத்தின் விளைச்சல் பாதித்துள்ளது. குறைந்த விளைச்சலின் காரணத்தால் தமிழகத்திற்கு போதுமான அளவிற்கு வெங்காயம் கிடைக்கவில்லை. இந்த காரணங்களால் வெங்காயத்தின் விலை எவ்வளவு அதிகரித்து ? எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை இந்த வீடியோவை…

By: November 27, 2019, 5:03:49 PM

வெங்காயத்தின் விலை உச்சகட்டத்தை தொட்டுள்ளது. வெங்காயம் விளைவிக்கும் மாநிலங்களான மஹாராஷ்டிராவிலும் கர்நாடாவிலும் பலத்த மழையின் காரணத்தால் வெங்காயத்தின் விளைச்சல் பாதித்துள்ளது. குறைந்த விளைச்சலின் காரணத்தால் தமிழகத்திற்கு போதுமான அளவிற்கு வெங்காயம் கிடைக்கவில்லை. இந்த காரணங்களால் வெங்காயத்தின் விலை எவ்வளவு அதிகரித்து ? எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Such high prices of onions in tn have not been seen in the past decade video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X