பட்ஜெட்டில் கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் திட்டங்கள் ஏதும் இல்லை : ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி கருத்து

அப்போது, பட்ஜெட்டில் கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் பெரிய அளவில் திட்டங்கள் ஏதும் இல்லை. சுகாதாரத்திற்காக சில நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.

பட்ஜெட்டில் கல்வி, வேலை வாய்ப்புக்கு பெரிய அளவில் திட்டங்களும் நிதி ஒதுக்கீடும் இல்லை என ஒய்வு பெற்ற செண்ட்ரல் வங்கி மண்டல மேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மோடி அரசின் இறுதி முழுமையான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அது குறித்து ஐஇதமிழ் ஆசிரியர் ச.கோசல்ராம், ஒய்வு பெற்ற செண்ட்ரல் வங்கியின் மண்டல மேலாளர் எஸ்.கோபால கிருஷ்ணனுடன் விவாதித்தார். அப்போது, பட்ஜெட்டில் கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் பெரிய அளவில் திட்டங்கள் ஏதும் இல்லை.

சுகாதாரத்திற்காக சில நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். விவசாயத்துக்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

×Close
×Close