திருப்பாவை 17 - பெருமாள் மணி உரை

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள்...

மார்கழி மாதத்தின் 17 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில்  17வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

அந்த பாடல் இதோ…

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா ! எழுந்திராய்;
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்;
செம் பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!
உம்பியும் நீயும் உகந்து — ஏலோர் எம்பாவாய்.

×Close
×Close