‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’ படத்தின் டீஸர்

எம்.ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ‘கயல்’ ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள படம் ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’.

எம்.ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ‘கயல்’ ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள படம் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’. காளி வெங்கட், ஆஷ்னா ஜவேரி, வர்மா ராமசாமி, மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் பாலாஜி மோகன், நடிகை காயத்ரி இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

நிவாஸ் பிரசன்னா இசையமைக்க, மோகன் ராஜா மற்றும் மதன் கார்க்கி இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இதன் ஆடியோ உரிமையை திங்க் மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

×Close
×Close