உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

“உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும்.நஷ்டத்தை சரி செய்யாவிட்டால் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் படங்களை திரையிட மாட்டோம்”,கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.”8% வரியை தமிழக அரசு பிப்ரவரி மாதத்திற்குள் விலக்க வேண்டும்.8% வரியை தமிழக அரசு விலக்காவிட்டால் மார்ச் மாதம்…

By: Published: December 25, 2019, 1:00:17 AM

“உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும்.நஷ்டத்தை சரி செய்யாவிட்டால் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் படங்களை திரையிட மாட்டோம்”,கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.”8% வரியை தமிழக அரசு பிப்ரவரி மாதத்திற்குள் விலக்க வேண்டும்.8% வரியை தமிழக அரசு விலக்காவிட்டால் மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்படும்”,தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியன் பேட்டி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Video News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Top tamil kollywood actors to pay compensation if movie flops video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X