உதயநிதி ஸ்டாலினின் “இப்படை வெல்லும்” டீசர்!

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

By: September 28, 2017, 9:54:36 AM

‘தூங்கா நகரம்’ , ‘சிகரம் தொடு’ ஆகிய படங்களை இயக்கிய கெளரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’.

ஆக்ஷன் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மதன் கார்க்கி, அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுத, இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Udhayanidhi stalin upcoming film ippadai vellum teaser released

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X