‘வஞ்சகர் உலகம்’ படத்தின் டிரெய்லர்

மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வஞ்சகர் உலகம்’. குரு சோமசுந்தரம், சிபி புவன சந்திரன், சாந்தினி தமிழரசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வஞ்சகர் உலகம்’. குரு சோமசுந்தரம், சிபி புவன சந்திரன், விஷாகன், அனிஷா அம்ப்ரோஸ், சாந்தினி தமிழரசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

விநாயக் கதை மற்றும் வசனங்களை எழுத, திரைக்கதையை மனோஜ் பீதா மற்றும் விநாயக் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். ஆண்டனி எடிட்டராகப் பணியாற்றுகிறார்.

×Close
×Close