வரலக்ஷ்மி சரத்குமாரின் 'வெல்வெட் நகரம்' பட மோஷன் போஸ்டர்!

'வெல்வெட் நகரம்' பட மோஷன் போஸ்டர்

மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரமேஷ் திலக், மாளவிகா சுந்தர், கஸ்தூரி உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘வெல்வெட் நகரம்’. அச்சு ராஜாமணி இசையமைக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close