வேலையில்லா பட்டதாரி-2 ட்ரெய்லர் வெளியீடு!

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலாபால், விவேக் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘விஐபி-2’. இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்கள் இன்று வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று பாடல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து தற்போது படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

×Close
×Close