விஐபி-2 டீசர் வெளியீடு!

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் விஜபி-2 திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. தனுஷ், அமலாபால் நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நாயகி கஜோல் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். 22 வருடங்கள் இடைவேளைக்குப் பின்னர் கஜோல் தமிழ் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close