விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ டைட்டில் டீஸர்

முதன்முறையாக அதிக பட்ஜெட்டில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அவரே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா மற்றும் நேகா சர்மா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். முதன்முறையாக அதிக பட்ஜெட்டில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அவரே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close