விஜய் சேதுபதியின் அடுத்த ஆக்ஷன் பேக் சரவெடி: “கருப்பன்” டிரைலர் வெளியீடு!

விஜய் சேதுபதியின் கருப்பன் பட டிரைலர் வெளியாகியுள்ளது

By: September 19, 2017, 8:51:11 AM

‘விக்ரம் வேதா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் இன்னும் உயரத்திற்கு சென்றுள்ளது. விக்ரமை போன்று ஹேட்டர்ஸ் இல்லாத ஹீரோவாக விஜய் சேதுபதி உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆர்.பன்னீர் செல்வம் என்பவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி ஆகியோர் நடித்துள்ள ‘கருப்பன்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Vijay sethupathys action flick karuppan trailer released

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X