மிஷ்கினின் “துப்பறிவாளன்” டிரைலர்!

துப்பறிவாளன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது

By: September 10, 2017, 6:34:42 PM

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’. ஹாலிவுட் படமான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ போன்று டிடெக்டிவ் ஜர்னலில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அரோல் கரோலி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. வரும் 14-ஆம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Vishals thupparivalan movie trailer released today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X