ஃப்ரீஸ் டெக்னிக்கில் வெளியிடப்பட்ட விஸ்வரூபம் 2 பாடல் வீடியோ

Viswaroopam 2 song : விஸ்வரூபம் 2 படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

Vishwaroopam 2 song : விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Vishwaroopam 2 song : ஞாபகம் வருகிறதா பாடல் வீடியோ:

Vishwaroopam 2 song

விஸ்வரூபம் படத்தின் ஞாபகம் வருகிறதா பாடல் வீடியோவில் போஸ்டர்

இந்நிலையில் அப்படத்தின் குழு, ‘ஞாபகம் வருகிறதா’ பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை தொடர்ந்து தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஞாபகம் வருகிறதா’ பாடல் வீடியோ ஃப்ரீஸ் டெக்னிக்கை பயன்படுத்தி உருவாகியுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு கமல் ஹாசன் அளித்த பயிற்சி… வைரலான வீடியோ

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close