மிரட்டலாக வெளிவந்த விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர்!

கமலின் மகளான ஸ்ருதிஷாசன் இந்த ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெளியாகியது. நடிகையும், கமலின் மகளான ஸ்ருதிஷாசன் இந்த ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.

விஸ்வரூபம் 2 படத்தின் இந்தி பதிப்புக்கான ட்ரெய்லரை அமீர்கானும், தெலுங்கு பதிப்புக்கான ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டனர். படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close