ஊருக்குள் புகுந்து கார்களை துரத்திய காண்டாமிருகம்! வீடியோ

போக்குவரத்து நிறைந்த சாலை ஒன்றில் காண்டாமிருகம் செல்கிறது. வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த காண்டாமிருகமானது, கார்களை கூட துரத்துகிறது.

வழக்கமாக நாம் சாலைகள் செல்லும்போது, மாடுகள், யானைகள் செல்வதைக் கண்டிருப்போம்.
ஆனால், காண்டாமிருகத்தை பார்த்ததுண்டா? அப்படிப்பட்ட அரிதான நிகழ்வு தான் அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஆம், போக்குவரத்து நிறைந்த சாலை ஒன்றில் காண்டாமிருகம் செல்கிறது. வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த காண்டாமிருகமானது, கார்களை கூட துரத்துகிறது.

இணையத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ வைரல் அடித்து வருகிறது.

×Close
×Close