இயல்பை ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது? சொல் சித்தர் பெருமாள் மணி உரை

இயல்பை ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது? என்பதை அதிவீரராம பாண்டியன் எழுதிய வெற்றி வேற்கை என்ற நூலில் இருந்து எடுத்துச் சொல்கிறார், பெருமாள் மணி.

இயல்பை ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது? அப்படி மாற்றினால் என்ன நடக்கும்? யாருக்கு சாதகமாக போய் முடியும் என்பதை அதிவீரராம பாண்டியன் எழுதிய வெற்றி வேற்கை என்ற நூலில் இருந்து எடுத்துச் சொல்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.

×Close
×Close