சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் ரெய்டு ஏன்? சவுக்கு சங்கருடன் நேர்காணல்

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் நண்பர்கள் வீடுகள் அலுவலகங்களில் 5 நாட்கள் ரெய்டு நடந்து முடிந்துள்ளது. ரெய்டு ஏன்? சவுக்கு சங்கருடன் நேர்காணல்.

மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் உ.பி.ச சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் நண்பர்கள் வீடுகள் அலுவலகங்களில் 5 நாட்கள் ரெய்டு நடந்து முடிந்துள்ளது. இப்போது விசாரணை படலம் நடந்து வருகிறது. இந்த ரெய்டு ஏன்? சசிகலா குடும்ப சொத்துக்கள் விபரம் குறித்து சவுக்கு சங்கருடன் நேர்காணல்.

×Close
×Close