Advertisment

அல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு

60 Vayadu Maaniram Trailer : 60 வயது மாநிறம் படத்தின் டிரெய்லர் வெளியானது

author-image
WebDesk
New Update

60 Vayadu Maaniram Trailer : இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ள “ 60 வயது மாநிறம் ” படத்தின் டிரெய்லர் வெளியானது.

Advertisment

60 Vayadu Maaniram Trailer : விருவிருப்பாக கடக்கும் காட்சிகள்:

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதில் பிரகாஷ் ராஜிற்கு அல்செய்மர் நோய் இருப்பதாகவும், அவரை மகன் விக்ரம் பிரபு துலைத்துவிட்டு தேடுவது போலவும் கதை அமைந்துள்ளது.

60 Vayadu Maaniram Trailer 60 Vayadu Maaniram Trailer

படத்தின் டிரெய்லர் விருவிருப்பாக செல்வதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Vikram Prabhu Prakash Raj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment