Advertisment

வாக்கு சேகரிக்கும் 94 வயதான பெசன்ட் நகர் காமாட்சி பாட்டி

சென்னையில் பெசன்ட் நகர், அடையாறு பகுதிகளை ஒருங்கிணைத்த வார்டு எண் 174-ல் போட்டியிடும் 94 வயது வேட்பாளர் காமாட்சி சுப்ரமணியன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதற்கான காரணத்தை நமது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பகிர்ந்து கொண்டார்.

author-image
s.anoj anoj
New Update

சென்னையில் பெசன்ட் நகர், அடையாறு பகுதிகளை ஒருங்கிணைத்த வார்டு எண் 174-ல் போட்டியிடும் 94 வயது வேட்பாளர் காமாட்சி சுப்ரமணியன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதற்கான காரணத்தை நமது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பகிர்ந்து கொண்டார்.

Local Body Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment